கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நோயாளர்கள் இடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.