கௌதம் மேனன் ஜோஸ்வா படத்தின் புதிய மிரட்டல் டீசர் இதோ…

கௌதம் மேனன் இயக்கத்தில் வருன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜோஸ்வா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் ஜோஸ்வா படத்தின் சிங்கிள் ட்ராக் விரைவில் வரவுள்ளது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வந்துவிட்டது.

இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தில் வில்லனாக விஷ்ணுவர்தன் தம்பி கிருஷ்ணா நடித்துள்ளார்.

அதன் புதிய டீசர் தற்போது வெளிவந்துள்ளது, இதோ அந்த டீசர் உங்களுக்காக…