கொராணா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதும் தமிழில் நாட்டில் குறிப்பாக சென்னையில் பேரழிவை ஏற்படுத்தி கொண்டே வருகிறது.
இதனால் திறைதுறையை சேர்ந்த பலரும் மரணமடைந்து வருவதை நாம் பார்த்துகொண்டு இருக்கிறோம்.
இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் மாங்காத்தா.
இப்படத்திற்கு பிறகு தல அஜித்துக்கு என்றே பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை வர துவங்கியது என்று கூட கூறலாம்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அக்ஷன் கிங் அர்ஜுன், பிரேம்ஜி, மகத், வைபவ், லட்சுமி ராய் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
இப்படத்தில் மச்சி ஓபன் தி பாட்டில் பாடலுக்கு நடமாடி இருந்தவர் நடிகை ரேச்சல்.
இவருக்கு கொரானா பாசிடிவ் என தற்போது தெரியவந்துள்ளது.







