அஜித்தின் முதல் படத்திலேயே இப்படி ஒரு சோகமா!

அஜித் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்று புகழும் நடிகர். இவரை ரசிகர்கள் அன்பாக தல என்று அழைப்பார்கள்.

அஜித் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானது பிரம்ம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் தான்.

இந்த படத்தின் இயக்குனர் செட் வேலைக்காக கப்பலி இருந்த போது அங்கிருந்து தவறி விழுந்து இறந்துள்ளார்.

இதனால் படபிடிப்பு நின்றுள்ளது, அஜித்தின் திரைப்பயணம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆனால், பாக்யராஜ் தான் அந்த படத்தின் மீதிக்கதையை வடிவமைத்து கிளைமேக்ஸ் இப்படி வைக்கலாம் என்று அறிவுரை கூறினாராம்.

அஜித்தின் திரைப்பயணம் ஆரம்பமே இப்படி ஆரம்பித்தாலும், அவரின் கடின உழைப்பு தான் அவரை இந்த நிலை வரை உயர்த்தியுள்ளது.