நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவரின் சூரரை போற்று திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனை இவர் வாடிவாசல், அருவா என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இவர் OTT யில் வெளியாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
மேலும் அதற்காக நடிகர் சூர்யா வாங்கவுள்ள சம்பளத்தை முழுவதையும் அனாதை இல்லத்திற்கு நிதியுதவியாக அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.