TRP- யில் படையப்பா செய்த மாபெரும் சாதனை, இத்தனை வருடங்கள் கழித்துமா…!

மலையாளத்திலும், தமிழிலும் நல்ல நடிகரான பேர் எடுத்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

மேலும் இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில் இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்தப்படத்திற்கு தெலுங்கு பார்வையாளர்களிடம் இருந்த வரவேற்பால் TRP ரேட்டிங் 7.1ஐ தொட்டது.

இந்நிலையில் தற்போது இப்படம் TRP யில் முதலிடத்தை பிடித்து மாபெரும் சாதனை செய்துள்ளது.

இதோ விஜய்யின் பிகில் 7.5 வர சூப்பர்ஸ்டாரின் படையப்பா தெலுங்கில் 7.8 TRP வந்துள்ளது.

படம் வந்து இத்தனை வருடங்கள் கழித்தும் இத்தனை கோடிகளை தொடுவது மிகப்பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.