தமிழ் திரையுலகில் பல விதமான பரிமாணங்களில் இதுவரை பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றிபெற்றுள்ளது.
அதில் ஒரு வகை தான் தேசபக்தி வுள்ள படங்கள். தேசபக்தியானது ஒரு நாட்டின் அணைத்து குடிமகன்களுக்கும் இருக்கவேண்டும்.
அவற்றில் ஒற்றுமைகள், வேற்றுமைகள், பலன்கள், கடமை என பல கோணங்களில் தேசபக்தியை திரைப்படங்களின் திரைக்கதையில் முக்கிய கருவாக கொண்டு ரசிகர்கள் ரசிக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர்
தற்போது இந்த பட்டியலில் இந்தியர்களின் தேசபக்தியை தூண்டும் வகையில் வெளியான தேசபக்தியுடைய திரைப்படங்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
1. கப்பலோட்டிய தமிழன்
2. வீரபாண்டிய கட்டபொம்மன்
3. பாரத விலாஸ்
4. ஹே ராம்
5. இந்தியன்
6. ஜெய்ஹிந்த்
7. முதல்வன்
8. தமிழன்
9. பம்பாய்
10. துப்பாக்கி