இந்திய சினிமாவை மிரளவைத்த தமிழ் சினிமா கதாபாத்திரங்கள்..

தமிழ் திரையுலகில் பல விதமான பரிமாணங்களில் நடித்து மக்களை வியபில் ஆழ்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.

அதே போல் யாருளும் நினைத்து கூட பார்க்க முடித்த சில கதாபாத்திரங்கள் நம் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களின் நடிப்பால் எடுக்கப்பட்டுள்ளது.

ஏன் அந்த கதாபாத்திரங்கள் பல இந்திய சிசிமாவையே நம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அது என்ன படங்களில் வந்த கதாபாத்திரம் என்று இங்கு பார்ப்போம்.

1. கமல் – தசாவதாரம், ஆளவந்தான், அன்பே சிவம், குணா, மகாநதி, ஹே ராம்,

2. விக்ரம் – காசி, ஐ

3. ரஜினி – எந்திரன், 2.0, ஆறிலிருந்து அறுபது வரை

4. சூர்யா – பேரழகன்

5. அஜித் – வரலாறு

6. தனுஷ் – அசுரன்