சும்மா கிழித்து தொங்கவிட்டா வனிதா, பீட்டர் பால் மனைவி, லட்சுமி ராமகிருஷ்ணன் என அனைவருக்கும் செக், Exclusive வனிதா பேட்டி, வீடியோ இதோ..

வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர். இவர் அதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்று அனைவரையும் கவர்ந்தவர்.

இந்நிலையில் வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய, பல கேள்விகள் அவர் மீது வந்தது. அந்த அனைத்து கேள்விகளுக்கும் செம்ம அதிரடி பதில்களை கொடுத்துள்ளார், இதோ….