நேரடியாக OTT யில் வெளியாகவுள்ள 7 பிரமாண்ட திரைப்படங்கள் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. !

தற்போது கொரோனா வைரஸ் தோற்று மிக வேகமாக இந்திய முழுவதும் பல இடங்களில் பரவிவருகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தற்போது திரைப்படங்கள் பல OTT பிளாட்பார்மில் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் இப்பொது பிரபல OTT தளத்தில் மொத்தம் 7 பாலிவுட் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.