தமிழ்நாடு முழுவதும் பல செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான மனிதாபிமானமில்லாமல் நடந்து கொண்ட போலிசாரின் விசாரணையில் இரு கொலைகள் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் போலிஸ் நிலையத்தில் போலிசாரால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர் என்று அவரது குடும்பத்தாரும் கூறி வருகிறார்.
அந்நிகழ்வு நடந்த முந்தினநாள் போலிஸ் அதிராரி ஒருவர் நலமோடுதான் இருக்கிறார் என்று கூறும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி கிழித்தெரியப்பட்டது.
இதற்காக பலர் போலிஸார் இந்த கொடூரமான செய்லுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிவருகிறார்கள். பல பிரபலங்களும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஜனனி இதை எதிர்த்து கதறி அழுது வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். தன் அண்ணன் இறந்த நிலையில் அவரது உடலை வாங்க போலிசார் பணம் கேட்டு வந்தனர். இதே நிலை எனக்கு வந்தது இதற்கு எப்போது தான் நீதி கிடைக்குமோ? என கதறி அழுது கண்ணீர் விட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







