பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள மாஸ்டர் பட கதாநாயகி, யார்க்கு ஜோடியாக உள்ளார் தெரியுமா?

நடிகை மாளவிகா மோகனன் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியான மாளவிகா மோகனன் மிகவும் பிரபலமாகி வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

பெயரிடப்படாத ஆக்ஷன் திரைப்படம் ஒன்றில் நடிகர் சித்தாந்த சதுர்வேதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.