எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மிக பெரிய வெற்றியை கண்ட தமிழ் திரைப்படங்கள்..!!

நம் தமிழ் சினிமாவில் சில சமயங்களில் சில படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்காது.

அப்படி தமிழ் திரையுலகில் வெளிவந்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மிக பெரிய வெற்றியை கண்ட தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்று தான் பார்க்க போகிறோம்.

1. தனி ஒருவன்

2. பீட்சா

3. ராட்சசன்

4. மாயா

5. இமைக்கா நோடிகள்

6. சூப்பர் டீலக்ஸ்

7. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

8. அட்டகத்தி

9. சூது கவ்வும்

10. விசாரணை