சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் 6 தமிழ் நடிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் கடந்த சில வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் குறிப்பிட்ட 6 நடிகர்கள் யார் யார் என்று தான் பார்க்க போகிறோம்.

1. கார்த்தி = தீரன், கைதி, தம்பி

2. அருள்நிதி = இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13, ஆறாது சினம், டிமாண்டி காலனி

3. ஜெயம் ரவி = மிருதன், டிக் டிக் டிக், தனி ஒருவன், கோமாளி, அடங்க மறு

4. தனுஷ் = அசுரன், வடசென்னை, ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி

5. ஆதி = மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க, U Turn, அரவான்

6. விஷ்ணு விஷால் = ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி