தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்று அழைக்கப்படுபவர் விஜய். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த கொரொனா பிரச்சனைகள் தீர்ந்த அடுத்த கனம் மாஸ்டர் ரிலிஸ் தான் ஹாட் டாபிக் ஆக இருக்கும்.
சரி இது ஒரு புறம் இருந்தாலும், தளபதி விஜய் பிறந்தநாள் இன்னும் சில தினங்களில் வரவுள்ளது.
இதை தமிழகம் முழுவதும் ஆவலுடன் ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது விஜய் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் காமென் டிபி எல்லாம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
சரி இது ஒரு புறம் இருக்க விஜய்யின் திரைப்பயணத்தில் முதல் ரூ 50 கோடி படம் என்ன தெரியுமா? வேலாயுதம் தானாம்.
ஆம், இந்த படம் தான் ரூ 60 கோடி வரை வசூல் செய்து விஜய் திரைப்பயணத்தில் முதன் முறையாக ரூ 50 கோடியை தாண்டிய படமாக இருந்தது.







