சிறுமியுடம் நீச்சல் குளத்தில் அலங்கோலமாக குளிக்கும் நடிகை த்ரிஷா..

தென்னிந்திய சினிமாவில் சிறு வயதிலேயே யாருடைய தயவும் இல்லாமல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்து பின் முன்னணி நடிகைகள் இடத்தில் இருந்து புகழ் பெற்று வந்தார்.

தற்போது 36 வயதான நிலையிலும் தன் அழகினை பராமரித்தும் நடிப்பில் சிறந்ததை கொடுத்தும் பல விருதுகளை பெற்று வருகிறார். தற்போது பொன்னியின் செல்வம் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடுத்து வருகிறார்.

தற்போது லாக்டவுன் என்பதால் ரசிகர்களுடன் சமுகவலைத்தளத்தில் இணைந்து பேசி வருகிறார். இந்நிலையில் சிறுமியுடன் நீச்சல் குளத்தில் அலங்கோலமாக குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் சமுகவலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி ஷாக்காகி வருகிறார்கள்.