தலைகீழா செய்ய வேண்டிய வேலையா இது?.. மேலாடையின்றி யோகா..

கியா தில் மெயின் ஹை தொடர் மூலமாக, கடந்த 2007 ஆம் வருடத்தில் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை அபிகைல் ஜெயின். இவர் ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சி நடத்திய நடன நிகழ்ச்சி மூலமாக, தனது காதலர் சனம் ஜோஹருடன் பங்கேற்றுக்கொண்டு பிரபலமானார்.

இதில் அபிகைல் ஆடிய நடனம் மிகவும் பிரபலமானது. மேலும், ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. தற்போது ஊரடங்கை காதலருடன் இன்பமாக கழித்து வரும் நிலையில், யோகா செய்கிறேன் என்று படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார்.

மேலும், காதலருடன் இவர் பதிவு செய்த புகைப்படங்கள் பெரும் வைரலாகி வந்த நிலையில், காதல் ஜோடிகள் பல புகைப்படத்தை வெளியிட்டு பதற வைத்து வந்தது. இந்நிலையில், யோகா செய்வது போன்ற புகைப்படம் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதில், ஆடைகள் இல்லாமல் யோகா செய்யும் புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது. தற்போது கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வரும் நிலையில், காடுகளின் மத்தியில் தலைகீழாக மேலாடையின்றி புகைப்படம் பதிவு செய்துள்ளார். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Yoga isn’t what controls your body. It’s what sets you free ✨✨ Pc : @aashkagoradia ?❤️

A post shared by Abigail :)) (@abigail_pande) on