வாரிசு நடிகையாக குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தில் விகரம் பிரபுவிற்கு ஜோடியாக அறிமுகமாகினார் கீர்த்தி.
ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் இளம் நடிகைகள் பட்டியலில் இணைந்து முன்னணி நடிகர்கள் படத்தில் கமிட்டாகி தற்போது அதிக சம்பளம் வாங்கு நடிகையாக வளம் வருகிறார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போதுவரை பல விருதுகளை வாங்கு புகழ் பெற்று வருகிறார். லாக்டவுனால பல படங்களின் கால்ஹீட் காத்து வரும் சூழலில் அவர் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும், உடற்பயிற்சி, செய்து வருகிறார்.
அவர் சமீபத்தில் வளர்த்து வரும் நாயுடன் காரில் இரவு நேரத்தில் ஊர்சுற்றி வருகிறார் கீர்த்தி. தற்போது இன்ஸ்டாகிராமில் அவரது வீடியோ வைரலாகி ரசிகர்கள் பார்த்து ஷாக்காகி வருகிறார்கள்.