பிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் கலகலப்பான பேச்சுக்கு தனி ரசிகர்கள் உண்டு.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஜாலியான பதிவுகளை இவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
வட்டி கேட்டு மிரட்டும் வடிவேலுவின் காமெடி காட்சிக்கு, அவர் டிக்டாக் செய்து, அதை பதிவிட்டிருக்கிறார்.
செம காமெடியாக அவர் வெளியிட்டுள்ள இந்த டிக்டாக் வீடியோ நெட்டிசன்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. மேலும் ”டெரர் மணிமேகலை. ஜாக்கிரதை” என அவர் பதிவிட்டுள்ளார்.