துபாயில் பிறந்து பின் மும்பையில் மாடலிங் படத்தில் மஹெக் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அனுயா பக்வத். அதன்பின் சிவா மனசுல சக்தி என்ற வெற்றிப்படத்தின் மூலம் அனைத்து தமிழ் இளைஞர்களை கவர்ந்தார்.
அதன்பின் மதுரை சம்பவம், நகரம், நாஞ்சுபுரம் என்ற படத்தில் நடித்து பிரபலமானார். நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் இலியானாவிற்கு அக்காவாக நடித்து புகழ் பெற்றார்.
இதன்பின் யாரும் எதிர்ப்பார்க்காத சினிமாத்துறையை அதிரவைத்த சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் மாட்டி கொண்டார். அது நான் இல்லை என்று சுச்சி லீக்ஸில் மாட்டிய நடிகைகள் புலம்பும் நேரத்தில் பலரின் சினிமா கரியரை இல்லாமல் ஆக்கியது.
அதில் அனுயாவும் மாட்டி படவாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்டார். அதற்கு பிறகு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது அனுயா ஒரு இளைஞருடன் நெருக்கமாக குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.