ஆடை கூட இல்லாமல் தெருவில் வீசப்பட்ட தாய்! கதறி அழும் அதிர்ச்சி…

தாய்மை போற்றப்படவேண்டிய ஒன்று. நம் சுக, துக்க, வலி, வேதனை, கோப தாபம் போன்ற அனைத்து வேளைகளிலும் உச்சரிப்பது ‘அம்மா’ என்ற வார்த்தையைத் தான்.

தாய்மை என்பது மனித இனத்திற்கு மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களிலும் உள்ள பண்பு.

கடவுளாக போற்ற வேண்டிய தாயை ஆடை கூட இல்லாத நிலையில் யாரோ தெருவில் விட்டுச் சென்றுள்ளனர்.

நடைபழகும் குழந்தையின் முதல் நடைவண்டி தாயின் விரல்கள் தான். இந்த தாய் எழுந்து நடக்க முடியாத அளவு தெருவில் கதறி அழுந்து நகர்ந்து செல்லுகிறார். குறித்த காட்சி மில்லின் பேரின் மனதை உலுக்கி எடுத்துள்ளது.

உயிர் கொடுத்த தாயை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடும்பத்தினதும் கடமை அதை நினைவு படுத்தவே இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.