வேணுமென்றே உள்ளாடையில் அங்கத்தை காமித்து கவர்ச்சி போஸ் கொடுத்த சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் இடத்தினை பெற பல படங்களில் நடித்து அப்படம் பெரிய வெற்றிப் பெற்றாலே அவர் அந்த இடத்தினை பெற முடியும். அந்த அளவிற்கு தமிழில் வின்னைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமாகி பின் பானா காத்தாடி படத்தின் மூலம் துவங்கி நடிகையாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.

அதன்பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தனது நடிப்பால் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்த சமந்தா சில ஆண்டுகளுக்கு முன் நாக சைத்தன்யாவை திருமணம் செய்து மீண்டும் திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது பிறந்தாளை கொண்டாடும் நடிகை சமந்தாவிற்கு பல பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். அவரது ரசிகர்களும் அவரின் புகைப்படங்களை வைத்து சமுகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். சமந்தாவின் கணவர் நாகசைத்தன்யா அவர் கையால் செய்த கேக்கினை பிறந்தாள் பரிசாக கொடுத்து கொண்டாடியும் உள்ளார்.

இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத உள்ளாடை அணிந்தபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இதை பார்த்த பலர் இந்த நாளில் இதெல்லாம் செய்யலாமா என்று திட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Family ❤️ …. (no points for guessing what I am praying for )

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on