பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன் அப்படிபட்ட படங்கள் மூலம் உலகில் இருக்கும் இளைஞர்களை கவர்ந்தவர் நடிகை சன்னி லியோனி. அந்தமாதிரி படங்களில் நடிப்பதில் தனிப்பட்ட காரணங்களால் அதிலிருந்து விலகினார். அதன்பின் இந்தியாவிற்கு வந்து பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடி வந்த சன்னி முன்னணி நடிகையாக பாலிவுட் சினிமாவில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளை வாடகைத்தாய் மூலம் பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்கள். கொரானா சமயத்தில் தங்கள் வீட்டிலேயே இருந்து வரும் சன்னி லியோனியும் அவரது கணவரும் குழந்தைகளுடம் நேரத்தி செலவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் கணவர் சமயலறையில் உணவு செய்யும் வீடியோவினை பகிர்ந்து சோஷியல் மீடியாக்களில் சுறுசுறுப்பாக இருப்பது போல் காட்டி, வீட்டில் இப்படிதான் சோம்பேறியாக இருப்பார் என்று அசிங்கப்படுத்தி பதிவிட்டுள்ளார்.