அனிகாவையும் மிஞ்சிய அஜித்தின் விஸ்வாசம் வில்லன் மகள்! இந்த வயதில் இது தேவையா?

விஸ்வாசம் படத்தில் வில்லனின் மகளாக நடித்த சிறுமி சலோனி உமேஷ் புர்த்தின் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் உமேஷ் புர்த் சிறிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரமும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது.

சமீபத்தில் பேபி அனிகா வெளியிட்ட போட்டோ ஷூட் படு வைரலானது.

இந்த நிலையில் அனிகாவிற்கு போட்டியாக இவர் கவர்ச்சியாக போட்டோ ஷூட்டை நடந்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இது தேவையா என்று திட்டி வருகின்றனர்.