கொரோனாவுக்காக தமன்னா எத்தனை லட்சம் கொடுத்திருக்கிறார் தெரியுமா?

கொரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் இறந்தவர்கள் 23 லட்சத்திற்கும் அதிகமானோர். அதே போல போராடி மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சம் அதே போல இறந்தவர்களின் எண்ணிக்கை 1.6 லட்சம்.

இந்தியாவிலும் இதன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்திய அரசு கடந்த 23 முதல் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இது வரும் மே 3 ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் இந்திய அரசு, மாநில அரசுளின் நிவாரண நிதிக்கு உதவி தொகை அளித்துள்ளனர். சினிமா ஊழியர்களுக்கும் உதவித்தொகை அளித்து ள்ளனர்.

இந்நிலையில் நடிகை தமன்னா வேலையை இழந்து வறுமையால் வாடும் சினிமா ஊழியர்களுக்கு நிவாரண நிதிக்கு ரூ 3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

நடிகை காஜல் அண்மையில் கொரோனா நிதியுதவியாக ரூ 2 லட்சம் வழங்கியிருந்தார்.