தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், தல அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டும் நாம் பெரிதளவில் வரவேற்பை கொடுக்கிறோம்.
ஆனால் தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பல திரையுலகில் சிறந்த தகுதிகள் இருந்தும் பல வருடங்களுக்கு பிறகு தான் அந்த படத்தை ரசிகர்கள் மதித்து கொண்டாடுகிறார்கள்.
அதில் தற்போது யார் யார் படங்கள் இடப்பெற்றுள்ளது என்பதை பார்ப்போம்.
# உத்தம வில்லன்
# அச்சமுண்டு அச்சமுண்டு
# தடையறத் தாக்க
# காவியத்தலைவன்
# உறியடி
# ஜோக்கர்
# கன்னத்தில் முத்தமிட்டாள்
# ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
# மயக்கம் என்ன
# ஆரண்ய காண்டம்
# ஆயிரத்தில் ஒருவன்
# புதுப்பேட்டை
# அன்பே சிவம்
# இறைவி
# மூடர் கூடம்
# இருவர்
இந்த படங்கள் மட்டுமல்ல இதை போல பல படங்கள் நம் தமிழ் திரையுலகில் வெளிவந்து கொண்டாட படாமல் இருந்து இருக்கிறது.







