TRP-யை அடித்து நொறுக்கிய தர்பார், நம்பர் 1 இடத்தில், எவ்வளவு தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதன் முறையாக ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் தர்பார்.

இப்படம் இந்த வாரம் தமிழ் புத்தாண்டு அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டதில் TRP-யை அடித்து நொறுக்கி நம்பர் 1 இடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது.

இதனை தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.