கொரோனா தாக்கியவரை மரணத்திலிருந்து காப்பாற்றும் ஹைட்ரொக்ஸி குரேளாரோகுயின்

சமீபகாலமாக ஹைட்ரொக்ஸி குளோரொகுயின் எனும் மாத்திரையானது உலக நாடுகளின் பேசுபொருளாக இருக்கின்றது.

காரணம் அமெரிக்க உட்பட மேலும் சில நாடுகள் இம் மாத்திரையினை அதிகளவு உற்பத்தி செய்யும் நாடான இந்தியாவிடமிருந்து கோரியிருந்தன.

மலேரியா நோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த மாத்திரையானது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராகவும் போராடும் என நம்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மாத்திரையினை அதிகளவில் எடுப்பதனால் கொரோனா வைரஸ் தாக்கிய நபரை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும் என தற்போதைய ஆய்வு ஒன்றின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

பிரேஸிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலேயே இந்த மாத்திரையானது கொவிட்-19 வைரஸ்கள் மனிதக் கலங்களில் ஊடுருவுவதை தடுக்கக்கூடியது என தெரியவந்துள்ளது.