சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்நிகழ்ச்சியால் அவர் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.
சினிமா படங்களில் முன்பு நடிகையாக நடித்து வந்தார். சில படங்களையும் இயக்கியும் வந்தார். அவரின் படங்களில் அம்மணி முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அவர் தற்போது சர்ச்சையான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார். இதில் யாரோ இந்து கடவுளாக வணங்கப்படும் ராமர் மோடியின் மீது கை போட்டிருக்கும்படி உள்ளது.
இந்நிலையில் லட்சுமி ராம கிருஷ்ணன் தான் ஃபேஸ்புக்கில் இந்த புகைப்படத்தை பார்த்ததாகவும் பிரதமர் சாதி மதங்களை கடந்து மக்களுக்கு நம்பிக்கையளிப்பவர். நான் அனுமன் பக்தை, ஆனாலும் இது போன்றதை ஏற்றுக்கொள்ள மாட்டேன்.
பிரதமரை தீவிரமாக பின் தொடர்பவர்கள் தவறான தகவலை பரப்பும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. கஷ்டமான நேரத்தில் நம்மை வழிநடத்தும் உண்மையான தலைவர் நமக்கு தேவை எனக்கு குறிப்பிட்டுள்ளார்.
.@PMOIndia I humbly request you to instruct your ardent followers not to indulge in any activity which could give a wrong message. We need a true leader , who is secular, and we look upon you as a true leader, who will guide us through these hard times ? https://t.co/bE5S4QJVfk
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) April 13, 2020