தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் முதலில் மாடலிங்கில் ஆர்வமாகி பின் அதன்மூலம் படவாய்ப்புகளை பெருவார்கள். அந்தவகையில் தன்னை மாடல் என்று கூறி கொண்டு இருக்கிறார் என்று பல சர்ச்சைகளில் சிக்கியவர் தான் மீராமிதுன். பல பிரச்சனைகளுக்கு ஆளான மீரா பலரால் வெறுக்கப்பட்டார்.
இதையடுத்து மீரா பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3ல் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை கடுப்பேற்றி சிலநாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார். அதன்பின் சக ஆண் போட்டியாளர்கள் மீது பாலியல் சம்பந்தமான புகார்களை அளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் சமுகவலைத்தளத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்க கவர்ச்சி ஆடைகளை அணிந்து ரசிகர்களை சீண்டி வருகிறார். கொரானா சமயத்தில் வீட்டில் இருக்கும் மீராமிது தற்போது கவர்ச்சியாக எல்லைமீறும் அளவிற்கு முன் அங்கங்களை காமித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்கு ரசிகர்கள் இவளுக்கு வேற வேலையே இல்லையா?. என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.