இணையத்தை தெறிக்க விடும் இளைஞரின் கொரோனா பாடல்!

இன்றைய காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் அனைவரும் விவாதிக்கும் மற்றும் அஞ்சும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான்.

வரலாற்றில் இதற்கு முன்னாரும் பல வைரஸ்கள் தோன்றியுள்ளன.ஆனால் ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிய முதல் வைரஸ் கொரோனாதான்.

சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் இப்போது சீனாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டாலும் இப்போது மற்ற நாடுகளில் பெரும் நாசத்தை ஏற்படுத்தி வருகிறது.

https://www.facebook.com/watch/?v=647243216031207
மொத்த உலகமும் கோவிட் 19 என்ற வைரஸின் தாக்குதலினால் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில் மக்களோடும் அவர்களின் உணர்வுகளளோடும் பயணப்படும் ஒரு கலைஞரின் பாடல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்த இந்த பாடலை சமூகவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். குறித்த இளைஞருக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.