நயன்தாராவை அசிங்கப்படுத்திய பிரபல ஹீரோ..!!

நயன்தாரா இன்று ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். இவர் இந்த பெயரை வாங்க பல கஷ்டங்களை கடந்தார்.

இந்நிலையில் நயன்தாரா ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்போது ஒரு இளம் நடிகர் படத்தில் அவரை கமிட் செய்தார்களாம்.

அந்த ஹீரோயின் சரத்குமார் போன்ற வயதான ஹீரோவுடன் நடித்தவர், நமக்கு செட் ஆகாது என அசிங்கப்படுத்தியுள்ளார்.

பிறகு காலம் ஓட நயன்தாரா தென்னிந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகையானார். அப்போது அதே ஹீரோ கால்ஷிட் கேட்டு போக, உங்களுடன் நடிக்க முடியாது என பதிலடி கொடுத்துள்ளார்.