வடிவேலு தன் நகைச்சுவையில் பல லட்சம் மக்களை சிரிக்க வைத்தவர். இவர் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில் வடிவேலு கொரோனா பாதிப்பிற்காக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகவும் எமோஷ்னல் ஆகி கண் கலங்கி அழுதார்.
மேலும், நம்ம சந்ததிகளுக்காக நம்ம வம்சாவழிக்காக வீட்டிற்குள்ளேயே இருங்கய்யா…என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ அந்த வீடியோ..







