தற்போது முன்பெல்லாம் வெள்ளித்திரையில் கொண்டாடி தீர்த்த நடிகைகள் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரையில் நடிப்பது வழக்கம்.ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது முன்னணி நாயகிகள் வரிசையில் கொடிகட்டி பறக்கும் நாயகி, பிரியா பவானி சங்கர்.
தற்போது இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்த இளம் நாயகி. தனது அசத்தும் அழகாலும், அசாத்திய நடிப்பாலும், இயல்பான குணமும் தற்போது இவரை முன்னணி நாயகியாக நம் தமிழ் சினிமாவில் உருமாறியுள்ளார்.மாஃபியா படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து அரை டஜன் கணக்கில் தற்போது படங்களை தன் கையில் வைத்துள்ளார்.மாஃபியா முடிந்தபின் தற்போது அவருக்கு 7 படங்கள் வரிசை கட்டி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது இவர் தனது சமுகவலைதள பகுதியில் தான் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு உள்ளார். அதிலும் இவர் அந்த புகைப்படத்தில் கிழிந்த ஜீன்ஸ் உடன் அவர் அந்த புகைப்படத்திற்கு தற்போது போஸ் கொடுத்து உள்ளார்.