தெலுங்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நடிகை ஆடா ஷர்மா, தமிழில் சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு தோன்றியிருந்தார்.
இதனை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ‘சார்ளி சாப்ளின் 2’-வில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருந்தார். இவர் அவ்வப்போது இவர் அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் வைத்து எப்போதும் ரசிகர்களை ஈர்த்து வருவார்.
அவர் தற்போது கொரோனை எதிர்க்க கிளம்பியதை வீடியோவாக எடுத்து ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்துள்ளார். புடவையை தொடை தெரியும் அளவிற்கு தூக்கி கட்டிக்கொண்டும் கையில் கர்லா கட்டையை எடுத்துக்கொண்டும் கொரானா-வை எப்படி எதிர்ப்பது? என்று சொல்லித்தருகிறேன் என கிளம்பியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.







