திரைத்துறையில் உள்ள நடிகைகளை பொறுத்த வரையில் பல புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் பேராதரவையும், கோபத்திற்கும் உள்ளாவது வழக்கம். தற்போது உள்ள இணைய வாழ்க்கையில், திரைத்துறையில் உள்ள நடிகர்கள் நடிகைகளை விட யூடுப்களில் வளம் வரும் பல நாயகர்களுக்கு தனி ரசிகர் படை உள்ளது.
View this post on Instagram
Twirl?? Costume – @agi_gi Stylist-@shyn_fascino Pc – @pixelbeez_weddingphotography
இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு விடீயோக்களிலும் உள்ள நகைச்சுவையை ரசித்து, அதனை பல முறை தொடர்ந்து பார்த்து கொண்டாடிக்கொண்டு வரும் ரசிகர்கள், அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் இணைய பக்கங்களை தீவிரமாக கண்காணித்து அவர்கள் பதிவு செய்யும் புகைப்படத்திற்கு முதல் ஆளாக நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், யூடூப்பில் இருக்கும் எருமை சாணி என்ற பக்கத்தின் மூலமாக இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த சுட்டி நாயகி ஹரிஜா. இவர் வெளியிட்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் பேதாராவை பெரும் வகையில் நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
Fire? Costume – @agi_gi Stylist – @shyn_fascino Pc – @pixelbeez_weddingphotography







