நம்மவர்களின் “முத்தங்கள் ஆயிரம்“ வெளியானது!

இலங்கையினைச் சேர்ந்த கலைஞர்களின் முயற்சியினால் உருவாகியுள்ள “முத்தங்கள் ஆயிரம்“ பாடல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ”முத்தங்கள் ஆயிரம்” பாடல் Teaser வெளியாகிருந்த நிலையிலேயே தற்போது பாடல் வெளியாகியுள்ளது.