தமிழ் திரைத்துறையில் நாயகனாகவும் குணசித்ர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் தான் அருண் பாண்டியன். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் இருக்கின்றனர்.
3 மகள்களில் ஒருவரான கீர்த்தி பாண்டியன் கனா படத்தில் நடித்திருந்த தர்ஷன் நடிப்பில் வெளியான தும்பா படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.
இந்த படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும் கீர்த்திக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
தற்போது இவர் கடற்கரையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.







