முன்னழகு முழுவதும் தெரியும்படி ஆடை.. பிரபல நடிகை வெளியிட்ட வீடியோ….

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரீ கொடுத்தவர் நடிகை சுருதி ஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகளாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் படவாய்ப்புகள் கிடைத்து நடித்தும் வந்தார்.

நடிப்பு தவிர்த்து பின்ன்ணி பாடகியாக இருந்து பல பாடல்களில் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிப்பில் குடும்ப பாங்கான படங்களை தேர்வு செய்தாலும் கவர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

பொது இடங்களுக்கும், விருதுவிழாக்களுக்கும் உடல் தெரியும்படியான கவர்ச்சி ஆடை அணிந்து சென்று வருகிறார் சுருதி. தற்போது முன்னழகு முழுவதும் தெரியும் அளவிற்கு ஆடையை அணிந்து இருக்கும் வீடியோ லீக்காகியுள்ளது.

இதனை ரசிகர்கள் பார்த்து திட்டித்தீர்த்து வருகிறார்கள்.