பிக்பாஸ் தர்ஷன், ஷெரின் சேர்ந்து போட்ட ஆட்டம்.!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஷெரின், தர்ஷண், சாண்டி, சரவணன்.நிகழ்ச்சியில் நடந்த கூத்துக்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு தெரிந்தது தான்.

சமீபத்தில் தர்ஷன்-சனம் ஷெட்டியின் காதல் பிரிவு விவகாரம் தீவிரமாக உருவெடுத்தது. இதையடுத்து சனம் ஷெட்டி, தர்ஷன் இருவரும் பிரிந்துவிட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஷெரின், தர்ஷன் விஷயங்களும் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் சர்ச்சையாக பேசப்பட்டன. சனம் ஷெட்டி, தர்ஷன் காதல் பிரிவு விசயத்தில் ஷெரின் பேர் அடிபட்டது.

இந்நிலையில் சாண்டி கலா மாஸ்டரின் டான்ஸ் ஸ்டூடியோவில் அண்மையில் வந்த பட்டாஸ் படத்தின் சில் ப்ரோ பாடலுக்கு நடனமாட உடன் தர்ஷன், ஷெரின், சித்தப்பு சரவணன் என பலரும் சேர்ந்து ஒரே ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/watch/?v=624407061450770