சொட்ட சொட்ட நனைந்து ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி…..

சமீப காலமாக நடிகைகள் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக படவாய்ப்பு இல்லாத நடிகைகளை அதிகளவில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ரசிகர்களையும், திரைத்துறையும் அதிர்ச்சியில் தள்ளி விடுகின்றனர்.

கன்னடத்தில் வால்மிகி என்ற குறும்படங்களில் நடித்த பிரபலமடைந்த ராய் லட்சுமி, தனது 17 வயதில் தமிழில் நடிக்க தொடங்கினர்.

அதன் பின்னர் தமிழில் தர்மபுரி, நெஞ்சை தொடு, தாம் தூம், காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.தென்னிந்திய நடிகையும், மாடல் அழகியுமான ராய் லட்சுமி, தற்போது படவாய்ப்புகள் இல்லாததால், தன் கவர்ச்சி பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

இந்நிலையில், ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் குளத்தின் அருகில் அமர்ந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ராய் லட்சுமி. இந்த புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளது.

 

View this post on Instagram

 

?????

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on