காட்டாத புகைப்படத்தை வெளியிட்ட 41 வயதான நடிகை..

தமிழ் சினிமாவில் காதலுக்காக படங்கள் என்று சொன்னால் எல்லோருக்கும் முதன்முதலில் வரும் படம் சூர்யா, ஜோதிகாவின் ‘சில்லுனு ஒரு காதல்’ படம்தான். இப்படத்தின் மூலம் முக்கிய நடிகையாக வளம்வந்தவர் நடிகை பூமிகா சாவ்லா. தமிழ் படங்கள் திருமணத்திற்கு பிறகு கைக்கொடுக்காததால் பாலிவுட் பக்கம் திரும்பி நடிக்க துவங்கினார்.

தற்போது 41 வயதாகும் நடிகை பூமிகா தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் சிறுசிறு கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அவரது சமுகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான யாரும் பார்த்திராத புகைப்படத்தை பதிவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் எந்த படம் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த பூமிகா, பாலிவுட்டின் சில்சில்லே என்ற படம் என்று கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A working still from … well I can’t seem to figure this .. maybe Silsiiley

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on