பெங்காலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். அதன்பின் இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஒருகட்டத்தில் உடல் எடை கூடியதால் சில படங்களில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
அதன்பின் படுமோசமாக கவர்ச்சியில் நடிக்க ஆரம்பித்த வித்யா பாலன் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். சமீபத்தில் தமிழில் நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்க்ளை கவர்ந்தார். இடையில் தமிழ் தயாரிப்பாளர்கள் நீயெல்லாம் நடிகையா என்று கூறி ஒதுக்கியதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடை நழுவி படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் 41 வயதில் இதெல்லாம் தேவையா என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.








