இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை டிக் டாக் செய்து அதற்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் டிக் டாக் வீடியோக்களை எடுத்து அவரது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரது திறமையை வெளிப்படுத்த போல்வால்ட் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்.
அதாவது ஒருவர் கையில் நீண்ட ஊற்றுக்கோலுடன் ஓடிவந்து உயர தாண்டுவதே இந்த விளையாட்டு. அப்போது அந்த கோலுடன் ஓடி வந்த இளைஞர் தாண்டும் போது அந்த கோளானது அவரது விதைப்பையில் பட்டு கடுமையான காயத்தை உண்டாக்கியது.
இதனால் அவருக்கு விதைப்பையில் 18 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவரின் தந்தை தான் அவரது அறுவை சிகிச்சை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







