ஜிகு ஜிகு உடையில் தொடை தெரியுமளவு போஸ் கொடுத்த விஜய் பட நடிகை…

மலையாள சினிமாவில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ’பட்டம் போலே’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். இதன்பின் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ’பேட்ட’ திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும், இவர் தமிழ், ஹிந்தி, மலையாள மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் திரைப்படமான ’மாஸ்டர்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை மாளவிகா.

இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது விதவிதமான உடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது ஜிகு ஜிகு வென மின்னும் உடையில் தொடை தெரியுமளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

?

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on