நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றில் இன்று (17) முன்னிலையாக தவறிய நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிரான நடததப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களிற்கு இடையூறு ஏற்படுத்தியதாக விமல் வீரவன்ச மற்றும் ஜயந்த சமரவீர உள்ளிட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாக தவறியதையடுத்தே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.







