படம் இன்னும் ரிலீஸ் கூட ஆகல அதுக்குள்ள இவ்வளவு கவர்ச்சி தேவையா?

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “பச்சுலர்”. இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ்க்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமாக இருப்பவர் மாடல் நடிகை திவ்யா பாரதி.

இவர் தொலைக்காட்சி விளமபரங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகும் முன்னரே தனது ஹாட்டான புகைப்படங்களின் மூலம் அனைவரின் கவனம் ஈர்த்துவருகிறார் திவ்யா.

அவரின் சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக விதவிதமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசம் ஈர்த்துவருகிறார்.

இதோ அந்த புகைப்படங்கள்…