விஜய் நடித்து வெளிவந்த மதுர படத்தின் மூலம் கதாநாயகையாக பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் நடிகர் சிம்பு நடித்து வெளிவந்த டும் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காத நிலையில் அரசியலில் ஈடுபட்டார். மேலும் பிரேம் எனும் நபரை திருணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சூர்யா எனும் அழகிய குழந்தையும் உள்ளது.
அண்மை காலமாக இவரின் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆம் இந்த புகைப்படங்களில் இவரை பார்ப்பதற்கு முன்பு போல் இல்லாமல் எடையை அதிகரித்து தோற்றமளிக்கிறார்.
இந்நிலையில் தற்போது இவர் நடிக்கும் புதிய படத்தில் இருந்து புதிதாக புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இதில் இவரின் கையில் மது பாட்டிலுடன் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தெரிகிறார் ரக்ஷிதா.
மேலும் இதை கண்ட ரசிகர்கள் பலரும் இணையத்தில் நடிகை ரக்ஷிதாவை கலாய்த்து வெளுத்து வாங்கி வருகிறார்கள்.








