காதல் பிரச்சினைக்கு பின்பு தர்ஷன் வெளியிட்ட புகைப்படம்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் தான் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன். பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறும் போது ரசிகர்கள் இவருக்காக கண்ணீர் சிந்தினர். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தற்போது பிரபல நடிகையான சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்து காதல் பிரச்சினையில் சிக்கியுள்ளார். இதனால் தர்ஷன் எந்நேரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படலாம் என்று கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தர்ஷன் ஹொட்டல் ஒன்றில் சில நபர்களுடன் உணவருந்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை அதவானித்த சிலர் தர்ஷனை தாறுமாறாக திட்டித்தீர்த்து வருகின்றனர்.