தாவணி, பாவடையில் அசர வைக்கும் அழகில் இளம் நடிகை!

தமிழ், ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. அவரின் ஆசைப்படி மகள் ஜான்வியும் சினிமா நடிகையாகிவிட்டார். அவருக்கு ரசிகர்கள் கூட்டமும் இருக்கிறது.

தடக் படத்தின் மூலம் அறிமுகமான இவர் Ghost Stories படத்தை தொடர்ந்து Gunjan Saxena, Roohi Afzana படங்களில் நடித்துள்ளார். இதன் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. Dostana 2 படத்திலும்

அண்மைகாலமாக அவரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் செம வைரல். இந்நிலையில் அவர் திருமலை திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளாராம். அந்த வீடியோவும் புகைப்படங்களும் தற்போது வைரலாகிவருகின்றன.

 

View this post on Instagram

 

??

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on